என் மலர்

  செய்திகள்

  முகமது நபி
  X
  முகமது நபி

  பிக் பாஷ் லீக்: அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக் பாஷ் லீக் டி20-யில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை மெல்போர்ன் ரெனேகட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  பிக் பாஷ் லீக் டி20-யில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.

  அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிலிப் சால்ட் 59 ரன்களும், அலேக்ஸ் கேரி 42 ரன்களும் அடிக்க 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.

  பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் பேட்டிங் செய்தது. முகமது நபி ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 71 ரன்கள் விளாச 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  Next Story
  ×