என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா - ராஜஸ்தான்
    X
    கொல்கத்தா - ராஜஸ்தான்

    கொல்கத்தாவிற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

    துபாயில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    துபாயில் நடக்கும் ஐபிஎல் 54-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ அணியில் மற்றம் இல்லை. கொல்கத்தா அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×