என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இகா ஸ்வியாடெக்
    X
    கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இகா ஸ்வியாடெக்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சோபியா கெனினை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் முதல் முறையக சாம்பியன் பட்டம் வென்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×