search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி, தினேஷ் கார்த்திக்
    X
    எம்எஸ் டோனி, தினேஷ் கார்த்திக்

    சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
     
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, சாம் கர்ரன், ஷர்துல் தாக்குர், சர்மா, தீபக் சஹர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

    ஷுப்மான் கில், சுனில் நரைன், நிதிஷ் ரானா, ஆண்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், பேட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி
    Next Story
    ×