என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பெற்றார் இஷாந்த் சர்மா
Byமாலை மலர்24 Nov 2019 9:51 AM GMT (Updated: 24 Nov 2019 9:51 AM GMT)
வங்காளதேச அணிக்கெதிராக அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் இந்தூரிலும், 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகவும் நடைபெற்றது.
இரண்டு டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அபாரமான பந்து வீசினர்.
குறிப்பாக 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மாவின் பந்த வீச்சில் அனல் பறந்தது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.
கொல்கத்தா டெஸ்டில் 9 விக்கெட்டக்கள் வீழ்த்தியதால் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 12 விக்கெட் வீழ்த்தியதால் தொடரை நாயகன் விருது வழங்கப்பட்டது.

Next Story
×