என் மலர்

    செய்திகள்

    ஜோகோவிச்
    X
    ஜோகோவிச்

    விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், வாரிங்கா முதல் சுற்றில் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லண்டனில் இன்று தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸில் முன்னணி வீரர்களாக ஜோகோவிச், கெவின் ஆண்டர்சன், வாரிங்கா முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றனர்.
    லண்டனில் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. முதல் நிலை வீரராக ஜோகோவிச் கோல்ஸ்கிரெய்பரை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3, 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 22-ம் நிலை வீரரான வாரிங்கா 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மேலும், பாடிஸ்ட்டா அகுட், கெவின் ஆண்டர்சன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
    Next Story
    ×