என் மலர்

  செய்திகள்

  கரீபியன் பிரிமீயர் லீக் வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இந்திய வீரர் இர்பான் பதான் பெயர்
  X

  கரீபியன் பிரிமீயர் லீக் வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இந்திய வீரர் இர்பான் பதான் பெயர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் இடது கை வேகப்பந்து கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் கரீபியர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
  பிசிசிஐ ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவது போல், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் லீக் தொடரை நடத்தி வருகிறது.

  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை.

  இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏதாவது ஒரு அணி இவரை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.  கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4-ந்தேதியில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி வரை நடக்கிறது.
  Next Story
  ×