என் மலர்

  செய்திகள்

  ஒருநாள் போட்டி தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
  X

  ஒருநாள் போட்டி தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா முதலிடத்தில் நீடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். #ICCRankings
  பெண்கள் கிரிக்கெட்டில் ஐசிசி-யின் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய வீராங்கனை மந்தனா 774 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலித்தில் நீடிக்கிறார்.

  ஆஸ்திரேலியாவின் எலிசா பெர்ரி (719) 2-வது இடத்திலும், லன்ஸிங் (715) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய ஒருநாள் போட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் (709) 5-வது இடத்தில் உள்ளார்.
  Next Story
  ×