என் மலர்

  செய்திகள்

  மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரூ. 1200 கோடியுடன் விராட் கோலி முதலிடம்- தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம்
  X

  மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரூ. 1200 கோடியுடன் விராட் கோலி முதலிடம்- தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம். #ViratKohli
  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. தனது உடற்தகுதி மற்றும் சிறப்பான பேட்டிங் மூலம் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்துடன், பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

  கடந்த 2017-ம் ஆண்டு மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்தார். 2018-ம் ஆண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 24 நிறுவனங்களுடன் சுமார் 1198.93 கோடி ரூபாய் (170.8 மில்லியன் டாலர்) அளவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இது 2017-ஐ விட 18 சதவிகிதம் அதிகமாகும்.

  பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 21 நிறுவனங்களுடன் 102.5 மில்லியன் டாலர் அளவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
  Next Story
  ×