என் மலர்
செய்திகள்

நியூசிலாந்து - இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
நியூசிலாந்து - இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மவுண்ட் மவுங்கானுயில் தொடங்குகிறது. #NZvSL
மவுண்ட் மவுங்கானுய்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுயில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி போராடும். டெஸ்ட் தொடரை போல் ஒரு நாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் நியூசிலாந்து உள்ளது.

Next Story