என் மலர்

  செய்திகள்

  ஏடிபி டென்னிஸ்- ஜெர்மனி வீரர் சுவேரேவ் சாம்பியன்
  X

  ஏடிபி டென்னிஸ்- ஜெர்மனி வீரர் சுவேரேவ் சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
  லண்டன்:

  ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.  அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
  Next Story
  ×