என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தால் எம்போலியை வீழ்த்தியது யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தால் எம்போலியை வீழ்த்தியது யுவான்டஸ்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810280912522907_Cristiano-Ronaldo-Scores-Twice-juventus-beats-empoli_SECVPF.gif)
X
கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தால் எம்போலியை வீழ்த்தியது யுவான்டஸ்
By
மாலை மலர்28 Oct 2018 3:42 AM GMT (Updated: 28 Oct 2018 3:42 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
‘செரி ஏ’ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என எம்போலியை வீழ்த்தியது. #Juventus #Ronaldo
இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் தொடரான ‘செரி ஏ’-யில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் எம்போலி - யுவான்டஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் எம்போலி அணியின் கேபுட்டோ கோல் அடித்தார். இதனால் 1-0 என எம்போலி முன்னிலைப் பெற்றது.
அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 54-வது நிமிடத்தில் யுவான்டஸ்க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக கோல் அடித்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810280912522907_1_Ronaldo2810001-s._L_styvpf.jpg)
அதன்பின் 70-வது நிமிடத்தில் அபாரமான வகையில் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 20 நிமிடங்களால் எம்போலி அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. இரண் கோல் அடித்து ரொனால்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)