என் மலர்

  செய்திகள்

  பிக் பாஷ் லீக்- ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்
  X

  பிக் பாஷ் லீக்- ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை பிக் பாஷ் அணியான பிரிஸ்பேன் ஹீட் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
  ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதே ஆன இவரை ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால், சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.  இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் விளையாடும் பிரிஸ்பேன் ஹீட் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

  ஐபிஎல் தொடரில் 11 போட்டியில் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் முஜீப் உர் ரஹ்மான்.
  Next Story
  ×