search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018- காரைக்குடி காளைக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீ்ஸ் பந்து வீசுகிறது
    X

    டிஎன்பிஎல் 2018- காரைக்குடி காளைக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீ்ஸ் பந்து வீசுகிறது

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் காரைக்குடி காளை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #CSGvKK #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் காரைக்குடி காளை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து 7-வது இடத்தில் உள்ளது. காரைக்குடி காளை ஒரு வெற்றி, ஒரு தோல்வி மூலம் 4-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×