என் மலர்

  செய்திகள்

  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
  X

  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் பிவி சிந்து காலிறுதியில் மலேசிய வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #PVSindhu
  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து மலேசியாவின் சோனியா செயாவை எதிர்கொண்டார்.  முதல் செட்டை 21-17 என பிவி சிந்து கைப்பற்றினார். 2-வது செட்டையும் 21-13 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மலேசிய வீராங்கனையை வீழ்த்த பிவி சிந்துவிற்கு 26 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
  Next Story
  ×