என் மலர்

  செய்திகள்

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிலிச்
  X

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிலிச்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், குரோசியா வீரர் மரின் சிலிச், ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic

  லண்டன்:

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

  இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், குரோசியா வீரர் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-5 என ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.   தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த செட்டை சிலிச் 7-6 (6-4) என போராடி கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிலிச் அதிரடியாக விளையாடினார். இறுதியில் அந்த செட்டை சிலிச் 6-3 என கைப்பற்றினார்.

  இதனால் 5-7, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிலிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic
  Next Story
  ×