என் மலர்

  செய்திகள்

  அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது - எம்.எஸ்.கே.பிரசாத்
  X

  அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது - எம்.எஸ்.கே.பிரசாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து வகையிலும் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது என இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். #IndianTeam #MSKPrasad
  ஐதராபாத்:

  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வருபவர் எம்.எஸ்.கே.பிரசாத். மத்திய அரசின் சுத்தமான இந்தியா திட்டம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் ஐதராபாத் வந்தடைந்தார். அப்போது அவர் பேசியதாவது.

  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா நம்பர் ஒன்னாக விளங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்குள், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணி சிறந்து விளங்கும்.

  அடுத்த மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதேபோல், அயர்லாந்து அணியுடன் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் விளையாட சிறந்த வீரர்கள் தேர்வு செய்ய்ப்பட்டுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்து விளங்குவார் என தெரிவித்துள்ளார். #IndianTeam #MSKPrasad 
  Next Story
  ×