என் மலர்

  செய்திகள்

  U19 அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை: அதிகாலை 3 மணிக்கு போட்டி
  X

  U19 அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை: அதிகாலை 3 மணிக்கு போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  U19 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. #U19CWC
  U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியது.

  காலிறுதியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தானும், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தானும், வங்காள தேசத்தை இந்தியாவும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தானும், இங்கிலாந்தை ஆஸ்திரேலியாவும், வங்காள தேசத்தை இந்தியாவும், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தானும் வீழ்த்தியிருந்தன.

  இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

  நாளை நடைபெறும் 2-வது காலிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

  இந்திய அணியில் பிரித்வி ஷா, ஷுப்மான் கில், அபிஷேக் ஷர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல வலுவாக உள்ளனர். அதேபோல் வேகப்பந்து வீச்சில் ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோட்டி ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அனுகுல் ராய், ஷிவா சிங் சுழற்பந்து துறையில் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் இந்திய வீரர்கள் பாகிஸ்தானை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
  Next Story
  ×