என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் தொடக்க ஜோடி: வார்னர் - தவான் சாதனை
  X

  ஐ.பி.எல். வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் தொடக்க ஜோடி: வார்னர் - தவான் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையை வார்னர் - தவான் ஆகியோர் பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து 2090 ரன்கள் குவித்துள்ளனர்.
  ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையை வார்னர் - தவான் ஆகியோர் பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து 2090 ரன்கள் குவித்துள்ளனர்.

  ஐதராபாத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வார்னர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் வார்னர் - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 139 ரன்கள் குவித்தது.

  இந்த ரன்னுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஒட்டுமொத்தமாக 2090 ரன்கள் எடுத்துள்ளனர். இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 2000 ரன்களை கடந்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.
  Next Story
  ×