என் மலர்
இந்தியா

இந்திய ராணுவ துணைத் தளபதியாக உபேந்திர விவேதி நியமனம்
- 15ம் தேதி உபேந்திர விவேதி பொறுப்பேற்க உள்ளார்.
- வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார்.
இந்திய ராணுவ துணைத் தளபதியாக உபேந்திர விவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் 15ம் தேதி உபேந்திர விவேதி துணைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






