வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு... எவ்வளவு தொகை தெரியுமா? | Ratan Tata

வீட்டை வாடகைக்கு விடுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.5 ஆண்டுகள் மொத்தமாக வாடகைக்கு எடுக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்படுகிறது.
வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு... எவ்வளவு தொகை தெரியுமா? | Ratan Tata
Published on

டாடா குழுமத்தின் மறைந்த தலைவர் ரத்தன் டாடா . மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலாபாவில் உள்ள 'த கேபின்ஸ்' என்ற பங்களாவில் அவர் வசித்து வந்தார்.

தற்போது அவருடைய வீட்டை வாடகைக்கு விடுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. மாதத்துக்கு ரூ.17.57 லட்சத்துக்கு வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது. 5 ஆண்டுகள் மொத்தமாக வாடகைக்கு எடுக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்படும் என்றும் முன்பணமாக ரூ.10 கோடி தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13,200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கடல் முகம் பார்த்த பங்களா, ஒரு அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com