என் மலர்
இந்தியா

ஒடிசாவில் ரூ.68,400 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
- பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஒடிசா சென்றார். அங்கு அவர் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் விழாவில் ரூ.68,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
Next Story






