என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
    X

    மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்

    • 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • முன்னதாக நேற்று உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நேற்று இரவு 11:36 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.

    மேலும் இந்த நிலநடுக்கமானது, 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. முன்னதாக நேற்று, உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×