என் மலர்
இந்தியா

உத்தரபிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்
- விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.
- மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி நின்றது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






