என் மலர்

  இந்தியா

  வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி
  X

  வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது.
  • விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  ஜான்பூர்:

  உத்தரபிரதேச மாநிலம் பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அங்கே வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  Next Story
  ×