பிரதமர் மோடியிடம் பேசிய டொனால்டு டிரம்ப்

ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்துக் கொள்ள இருக்கிறது.வெனிசுலா எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியிடம் பேசிய டொனால்டு டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள இருக்கிறது. இதனால் வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் உடன் இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com