என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![தமிழக நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது தமிழக நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது](https://media.maalaimalar.com/h-upload/2024/01/25/2004549-award.webp)
X
தமிழக நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது
By
மாலை மலர்25 Jan 2024 10:06 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
- கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.
இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X