என் மலர்tooltip icon

    இந்தியா

    மொரார்ஜி தேசாய் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்
    X

    மொரார்ஜி தேசாய் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்

    • இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இந்த நாளில் நினைவு கூர்கிறேன்.
    • மிகச்சிறந்த நிர்வாகியாக திகழ்ந்து எமர்ஜென்சியை எதிர்த்து அதற்கு பின்னரான காலகட்டத்தில் தேசத்தை வழி நடத்தியதில் அவரது பங்கு முக்கியமானது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இந்த நாளில் நினைவு கூர்கிறேன். மிகச்சிறந்த நிர்வாகியாக திகழ்ந்து எமர்ஜென்சியை எதிர்த்து அதற்கு பின்னரான காலகட்டத்தில் தேசத்தை வழி நடத்தியதில் அவரது பங்கு முக்கியமானது ஆகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×