என் மலர்
இந்தியா

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்து
- அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
- பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்த சிதறி பற்றி எரிவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Next Story






