என் மலர்
இந்தியா

ரூ.10 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
- அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
- ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும்.
புதுடெல்லி :
பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி உள்ளது.
ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி 0.30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை. அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
Next Story






