என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய கிழக்கு போரால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி #rupee
    X

    மத்திய கிழக்கு போரால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி #rupee

    • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது.
    • கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்தது.

    அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.

    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.

    Next Story
    ×