என் மலர்tooltip icon

    இந்தியா

    விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்- 24 குழந்தைகள் காயம்
    X

    விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்- 24 குழந்தைகள் காயம்

    • குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வாகனம் சிமெண்ட் நிறுவனத்தின் சுவரில் மோதியது.
    • தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் மங்கல் பகுதியில், குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சிமெண்ட் நிறுவனத்தின் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில், வாகனத்தில் இருந்த குழந்தைகள் காயம் அடைந்தனர். காயமடைந்த குழந்தைகளை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    Next Story
    ×