என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க.-வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது தி.மு.க.: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    பா.ம.க.-வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது தி.மு.க.: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    • வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாசை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றி விட்டார்கள்.

    * பா.ம.க.-விற்குள் பதவி போட்டி சண்டை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக-தான்.

    * பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களுக்கு அன்புமணி வலியுறுத்தல்

    * பா.ம.க.-வின் எதிரி திமுக-தான்

    * காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.

    * வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

    * பாமக-வின் கட்சி, சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து பொய்யை பரப்புகிறார்கள்.

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றிவிட்டார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×