என் மலர்
இந்தியா

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்
- அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.
- சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாயமா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story






