என் மலர்
இந்தியா

உள்துறை மந்திரி அமித்ஷா
அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் - காரணம் என்ன?
- திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது.
- இதனால் உள்துறை மந்திரி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்றார்.
இந்நிலையில், திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Next Story






