என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்... நோயாளி உள்பட 4 பேர் பலி
By
மாலை மலர்20 July 2022 2:48 PM GMT

- சாலை ஈரமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் சறுக்கிக்கொண்டு சுங்கச்சாவடியில் மோதியது.
- நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. மழையால் சாலை ஈரமாக இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிக்கொண்டு சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதியது.
ஆம்புலன்சில் இருந்த நோயாளி, இரண்டு உதவியாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story
×