என் மலர்
இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு..!
- ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.
- காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
Next Story






