என் மலர்

  இந்தியா

  பிரதமர் நரேந்திர மோடி
  X
  பிரதமர் நரேந்திர மோடி

  ரூ.3500 மதிப்புள்ள 50 கிலோ யூரியாவை ரூ.300க்கு தருகிறோம்- பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  7- 8 ஆண்டுகளுக்கு முன் பெருமளவு யூரியா கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
  குஜராத்தின் காந்தி நகர் கலோலில் உலகின் முதல் நானோ யூரிவா திரவ ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டையின் விலை ரூ.3500 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா மூட்டை ரூ.300க்கு வழங்கப்படுகிறது.

  7- 8 ஆண்டுகளுக்கு முன் பெருமளவு யூரியா கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்.. பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு
  Next Story
  ×