என் மலர்

  இந்தியா

  மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
  X
  மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

  ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை- மத்திய ரெயில்வே அமைச்சர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியதாவது:-

  நாட்டில் ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாயப்ப்பில்லை.

  2030-ம் ஆண்டு ஹைப்பர்லூப் ரெயில்வே திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

  தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.

  வனவிலங்குகள் பாதிக்காத வகையில் ரெயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ
  Next Story
  ×