என் மலர்

  செய்திகள்

  வழிகாட்டுதல்கள் வெளியிட்டு பேசிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா
  X
  வழிகாட்டுதல்கள் வெளியிட்டு பேசிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா

  கொரோனாவுக்கு பிந்தைய மேலாண்மை- விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உதவியாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய மேலாண்மை குறித்த விரிவான தேசிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். 

  அப்போது பேசிய அவர், இது கொரோனாவுக்கு பிந்தைய சுகாதார சிக்கல்களை சமாளிக்க முன்கூட்டியே தயாராகவும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
  Next Story
  ×