என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
கேரளா, கர்நாடக மாநிலங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்...
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 1,432 போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கேரளாவில் 1,79,303 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 19,246 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,30,768 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் விகிதம் 16.15 சதவீதமாகும்.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,538 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 21,133 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 37,088 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 29,34,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story