என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
கேரளாவில் 39,955, கர்நாடகாவில் 35,297 பேருக்கு கொரோனா: ராஜஸ்தான், ஆந்திர மாநில அப்டேட்ஸ்...
By
மாலை மலர்13 May 2021 2:55 PM GMT (Updated: 13 May 2021 2:55 PM GMT)

கர்நாடகாவில் இன்று 34,057 பேரும், கேரளாவில் 33,733 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 35,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34,057 பேர் குணமடைந்துள்ளனர். 344 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 5,93,078 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 15,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12,929 பேர் குணமடைந்துள்ள நிலையில் 159 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 8,21,525 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,11,889 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளாவில் இன்று புதிதாக 39,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,733 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர். 4,38,913 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திராவில் இன்று புதிதாக 22,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,638 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13,66,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,01,042 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×