என் மலர்

  செய்திகள்

  கோப்புப் படம்
  X
  கோப்புப் படம்

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கரில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ளது கலஹண்டி பகுதி. இந்த கிராமத்தின் காட்டு பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, அதிரடிப் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
  Next Story
  ×