என் மலர்
செய்திகள்

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story