என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
  X

  பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீம் யுவேஸ் லி டிரியன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #FranceForeignMinister #JeanYvesLeDrian #PMModi
  புதுடெல்லி:

  பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீம் யுவேஸ் லி டெல்லி வந்துள்ளார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று அவர் சந்தித்து இந்தியா-பிரான்ஸ் இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, தனித்துவமானது என குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை கூட்டுறவை அதிகரிக்க இன்றைய சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  பின்னர், ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #FranceForeignMinister #JeanYvesLeDrian  #PMModi
  Next Story
  ×