என் மலர்
செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - மத்திய நிதி அமைச்சகம்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #IncomeTax
புதுடெல்லி:
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்படிருந்தது.
இந்நிலையில், அதை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #IncomeTax
Next Story






