என் மலர்
செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீபிடித்த பஸ் - 4 பேர் பலி
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தீபிடித்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Collision
இந்தூர்:
மத்தியப்பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலை வழியாக வேகமான வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. #tamilnews #Collision
Next Story






