என் மலர்
செய்திகள்

பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்துக்கு ஒரத்தூர் என்.டி.சுந்தர் தலைமையில் வரவேற்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
அவருடன் கே.பழனி எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் என்.டி.சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்சுந்தர், மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். முன்னதாக வேட்பாளருக்கு ஒரத்தூர் என்.டி.சுந்தர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். #LoksabhaElections2019
Next Story






