என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள்அமைச்சர் எம்.சி.சம்பத் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார்
நல்லூர்பாளையம் ஊத்துகாட்டுமாரியம்மன்கோவிலில் மண்டல பூஜை
- நல்லூர்பாளையம் ஊத்துகாட்டுமாரியம்மன்கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
- மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார்.
கடலூர்:
பண்ருட்டி, நல்லூர்பாளையத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரிஅம்மன்கோவில்.இங்குஏராளமானபொருள்செலவில்திருப்பணிசெய்யப்பட்டு மகாகும்பாபிஷேம்நடந்தது.இதனை முன்னிட்டு தினமும்மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம்வ ழங்கினார்.
நல்லூர் பாளையம் தங்கராசு, ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன்,மண்டலபூஜை உபயதாரர் தொரப்பாடி பேரூராட்சி முன்னாள்துணை தலைவர் கனகராஜ் பஞ்சாயத்துதலைவர்சிவசந்திரன்,ஆகியோர்வரவேற்றனர்பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன்,பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன் பண்ருட்டி (வ)ஒன்றிய செயலாளர்சி வாமற்றும்ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story