என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்
    X

    பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி திரும்பி வரவில்லை.
    • கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம். செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாய் ஈஸ்வரி (18). கல்லூரி மாணவி.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×